Home/செய்திகள்/கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07:15 PM Jul 13, 2025 IST
Share
சென்னை: கவிஞர் வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட முதல் பிரதியை ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.