சென்னை: சிதம்பரம், திருவண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26ஆம் தேதி வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நேரடியாக உரைய உரையாற்றுகிறார். செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரஉள்ளார்.
+
Advertisement