சென்னை: பாமக தலைவர் அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25ம் தேதி தொடக்கப்பட உள்ளது. 25ம் தேதி தொடங்கி 100 நாட்கள் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜூலை 25ம் தேதி திருப்போரூரில் அன்புமணியின் பிரச்சார சுற்றுப் பயண தொடக்க விழா நடைபெறுகிறது. ஜூலை 25ல் திருப்போரூரில் தொடங்கும் பயணம் நவ.1ம் தேதி தருமபுரியில் நிறைவடைகிறது.
+
Advertisement