குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே தேர்தலை நடத்தி முடிக்க திட்டம் என தகவல்; துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 60 நாட்களுக்குள் புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.
Advertisement