மும்பை: மும்பையில் பலத்த மழை காரணமாக விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு தாண்டிச் சென்ற விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொச்சியில் இருந்து மும்பை சென்ற விமானம் தரையிறங்கியபோது கனமழையால் ஓடுபாதையை தாண்டியது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
+
Advertisement