Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதகையில் இன்று பைன் காடுகள், 8th மைல் Tree Park சுற்றுலாத்தலங்கள் மூடல்

நீலகிரி : உதகையில் இன்று (ஜூலை 24) பைன் காடுகள், 8th மைல் Tree Park சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.