திருச்சி: நாங்கள் முன்வைக்கும் அரசியல் காலத்தின், நிலத்தின், மக்களின் அரசியல் என திருச்சியில் சீமான் தெரிவித்துள்ளார். என்னை எதிர்த்து போராடும் அளவுக்கு எல்லா கட்சிகளும் வந்துவிட்டன. உள்ளே பயந்து நடுங்குவார்கள்; ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். மாட்டோடு பேசுகிறேன் என்கிறார்கள்; அதற்கு அறிவு இருக்கிறது, அதனால் பேசுகிறேன் என்றும் கூறினார்.
+
Advertisement