Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆயுள் தண்டனைக் கைதிக்கு 6 நாள் பரோல் விடுப்பு

கடலூர் : கடலூர் சிறையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.கே.பி. நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு 6 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கியது சிறை நிர்வாகம். வண்ணாரப்பேட்டை ரவுடி வெங்கட்டா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார் கார்த்திக்.