Home/Latest/பர்லியாறு பண்ணைக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை..!!
பர்லியாறு பண்ணைக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை..!!
03:47 PM Jul 28, 2025 IST
Share
நீலகிரி: அரசு தோட்டக்கலைத்துறை பண்ணைக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பலாப்பழங்கள் அதிகமாக காய்த்துள்ளதால் யானை கூட்டம் பண்ணைக்குள் நுழைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.