Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிபாளையத்தில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்..!!

நாமக்கல் : மேட்டூரில் உபரிநீர் திறப்பால் குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளநீர் சூழ்ந்த நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.