Home/Latest/பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!
பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!!
03:22 PM Jul 24, 2025 IST
Share
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளர் கவினை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். கவினை சரமாரியாக வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.