சிவகங்கை: மடப்புரம் இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார். அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.