வாஷிங்டன்: பாகிஸ்தானுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால், வரும் காலங்களில் பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலைகூட வரலாம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உடன் இணைந்து எண்ணெய் ஒப்பந்தங்களில் ஈடுபட இருப்பதாகவும், மிகப் பெரிய சேமிப்பு கிடங்கை அந்நாட்டில் அமைக்கப்போவதாகவும் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.
+
Advertisement