வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு அங்கமான 'The Resistance Front (TRF)' என்ற அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க அரசு அறிவித்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு அளித்துள்ளது.
+
Advertisement