நெல்லை: நெல்லை சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 10 பேர் காயம் அடைந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தில் வேனில் பயணித்த 2 பெண்கள், சிறுவன் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்
+
Advertisement