Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கையில் அதானி காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு

இலங்கை: இலங்கையில் அதானி காற்றாலை திட்டத்துக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் சார்பில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இலங்கை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காற்றாலையை நிறுவுவதாக அதானி நிறுவனம் மீது குற்றச்சாட்டுப்பட்டது.