Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை ஆக.4ம் தேதி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை ஆக.4ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.