டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் தொடர்ந்து 4வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு வருகின்றனர். பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மக்களவையின் மைய பகுதிக்கு சென்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
+
Advertisement