Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்றும் காலை நடைபயிற்சியின்போது முதலமைச்சரை மீண்டும் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்!

இன்றும் காலை நடைபயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சந்தித்தார். நேற்று காலை நடைபயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சரை ஓ.பி.எஸ். 2-வது முறை சந்தித்து பேசினார்.