டெல்லி : ஆன்லைனில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன்லைன் வேட்புமனுத் தாக்கலுக்காக சுவிதா என்ற இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement