ஓசூர் அருகே ராயக்கோட்டை பகுதியில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
ஓசூர்: ஓசூர் அருகே ராயக்கோட்டை பகுதியில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த பயணிகள் 15 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.