Home/Latest/ஒடிசாவில் இரவு நேரங்களில் வணிக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதி
ஒடிசாவில் இரவு நேரங்களில் வணிக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதி
07:12 AM Aug 06, 2025 IST
Share
ஒடிசாவில் இரவு நேரங்களில் வணிக நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. இரவு நேர பணியில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும் என் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.