Home/செய்திகள்/நொய்யல் ஆற்றில் தவறி விழுந்த கவுன்சிலர் உயிரிழப்பு..!!
நொய்யல் ஆற்றில் தவறி விழுந்த கவுன்சிலர் உயிரிழப்பு..!!
10:34 AM Nov 28, 2024 IST
Share
கோவை: நொய்யல் ஆற்றில் தவறி விழுந்த காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். கோவை மாநகராட்சியின் 56-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்வானவர் கிருஷ்ணமூர்த்தி.