Home/செய்திகள்/தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி நடுவட்டத்தில் 6 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி நடுவட்டத்தில் 6 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்
10:21 AM Jul 07, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி நடுவட்டத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி அவலாஞ்சி 5 செ.மீ., கோவை சின்னக்கல்லாறு 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.