காத்மாண்டு :நேபாளத்தில் 40 இந்தியர்களுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேபாளத்தின் தனாகுன் மாவட்டத்தில் பாயும் மர்ஸியாங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.பொகாராவில் இருந்து காத்மாண்டு சென்றுகொண்டிருந்தபோது பேருந்து விபத்தில் சிக்கியது.
Advertisement