Home/செய்திகள்/நெல்லை மாணவன் தற்கொலை சம்பவம்: பள்ளி பேருந்து தீ வைப்பு
நெல்லை மாணவன் தற்கொலை சம்பவம்: பள்ளி பேருந்து தீ வைப்பு
06:46 AM Jul 18, 2025 IST
Share
நெல்லை: வீரவநல்லூரில் மாணவன் தற்கொலை சம்பவத்தை அடுத்து பள்ளி பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி பேருந்துகளுக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.