Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை

நெல்லை: நெல்லையில் இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த காவல் ஆணையர் தடை விதித்துள்ளார். பொதுமக்கள் நலன் கருதி ஜூன் 21ம் தேதி வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.