நெல்லை : நெல்லையில் ஐ.டி.ஊழியர் கவின் கொலையில் எஸ்.ஐ.க்கள் சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காதல் விவகாரத்தில் மகன் சுர்ஜித்தை தூண்டிவிட்டு கவினை கொலை செய்ததாக எஸ்.ஐ. தம்பதி மீது புகார் எழுந்தது. கொலை வழக்கு மட்டுமின்றி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளிலும் எஸ்.ஐ. தம்பதி மீது வழக்குப்பதியப்பட்டது .
Advertisement