Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் தேர்வு எழுத வயது வரம்பு இல்லை: ஒன்றிய அரசு

டெல்லி: நீட் தேர்வு எழுதவும், எம்.பி.பி.எஸ். படிக்கவும் குறைந்தபட்ச வயது வரம்பாக 17 உள்ளது; அதிகபட்ச வயது வரம்பை தேசிய மருத்துவக் கவுன்சில் (NMC) நிர்ணயிக்கவில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. 60 வயதுக்கு மேல் உள்ளோர் எம்.பி.பி.எஸ். படிக்கச் சேர்வது குறித்த கேள்விக்கு மக்களவையில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.