Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது உச்சநீதிமன்றம்!!

டெல்லி : நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வழிகாட்டு நெறி முறைகளை வெளியிட்டுள்ளது உச்சநீதிமன்றம். நீட் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படுகிறதா? என கண்காணிக்க வேண்டும், நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை 2 மாதங்களில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.