Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல் முறை நீட் எழுதிய மாணவர்கள் வாய்ப்பு தட்டிப் பறிப்பு?

டெல்லி : நீட்-ஐ இரு முறைக்கு மேல் எழுதியவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 48,954 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் முறையாக தேர்வு எழுதியவர்களில் 7.5% உள் ஒதுக்கீட்டு இடங்கள் உள்பட மொத்தம் 23,240 பேருக்கு தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 5 முறைக்கு மேல் நீட் எழுதியவர்கள் 573 பேர் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர்.