நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து
டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவி உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். ஹசாரிபாக், பாட்னா ஆகிய இடங்களில் வினாத்தாள் கசிந்தது உறுதியாகியுள்ளது என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.