Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேசிய திரைப்பட விருது வென்றோருக்கு நடிகர் சங்கம் பாராட்டு!!

சென்னை: தேசிய திரைப்பட விருது வென்றோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு தென்னிந்திர நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளது.