சென்னை: தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் படக்குழுவினருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெறும் இயக்குநர் ராம்குமாருக்கும், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெறும் எம்.எஸ்.பாஸ்கருக்கும் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மொழி படக்குழுவினருக்கும் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
+