Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள் உயிரிழப்பு!!

மும்பை: மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்து 5 பயணிகள் உயிரிழந்தனர். புறநகர் மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் தண்டவாளத்தில் தவறி விழுந்தனர். பயணிகள் ரயிலில் இருந்து தண்டவாளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி 10 பேர் காயமடைந்தனர்.