Home/செய்திகள்/மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளில் வர்த்தகம்..!!
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளில் வர்த்தகம்..!!
03:49 PM Aug 26, 2024 IST
Share
மும்பை: மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81,698 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 25,010 புள்ளிகளில் வர்த்தகமானது.