Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு

மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1597 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 3937 கன அடியாகவும் உள்ளது.