இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அதிகாலை 5.14 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5ஆக பதிவாகியுள்ளது.