சென்னை: சைதாப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநர் உடான தகராறில் ம.நீ.ம. நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சைதாப்பேட்டையில் ஆட்டோவில் சென்றபோது, வேறு பாதையில் சென்றதை கேட்டபோது தாக்குதல் நடத்தினார். ம.நீ.ம. நிர்வாகி சினேகா மோகன்தாஸ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
+
Advertisement