Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயிலில் சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை; கடலூர், மயிலாடுதுறை நிகழ்ச்சிகளை முடித்து முதல்வர் ஸ்டாலின் ரயிலில் சென்னை திரும்பினார். முதல்வர் மயிலாடுதுறையிலிருந்து சோழன் விரைவு ரயில் மூலம் எழும்பூர் வந்துள்ளார். எழும்பூர் ரயில் நிலையத்தில் முதல்வருக்கு எம்பி, எம்எல்ஏக்கள், திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.