திருவள்ளூர் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்குமூலம் பெறப்பட்ட பின் வடமாநில இளைஞரை போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement