திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனத்தை விரைவு படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் ஆய்வு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனத்தை விரைவு படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருக்கோயில், மாட வீதி, ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.