Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்டோபர் 31ம் தேதிக்குள் மேம்பால பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்றுவரும் மேம்பால கட்டுமான பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அக்டோபர் 31ம் தேதிக்குள் மேம்பால பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.