Home/செய்திகள்/கோவையில் பால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை
கோவையில் பால் வியாபாரி கத்தியால் குத்திக்கொலை
12:22 PM Jul 08, 2025 IST
Share
கோவை: ஆயர்பாடியில் பால் வியாபாரி சஞ்சய்யை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். உயிரிழந்த சஞ்சய் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.