Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலும் 300 ஊழியர்கள் பணிநீக்கம்

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே 2,300 பேரை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.