Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றம்

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 17,880 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றம். நீர் இருப்பு 92.677 டி.எம்.சி. ஆக உள்ளது.