Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு 29,000 கனஅடி நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்ப்பு

நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு 29,000 கனஅடி நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கபினி, கே.ஆர்.எஸ்-ல் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் நாளை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர்களுக்கு ஒன்றிய நீர்வளத்துறை கடிதம் எழுதியுள்ளது.