Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே மலை ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே, உதகை நோக்கிச் சென்ற மலை ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார்? விபத்தா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.