கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து திறக்கும் நீர், விநாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது.
Advertisement