Home/Latest/மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் விழாவை ஒட்டி 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் விழாவை ஒட்டி 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
06:39 AM Jul 24, 2025 IST
Share
விழுப்புரம்: விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் விழாவை ஒட்டி 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆடி அமாவாசையை ஒட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு இன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன.